Today's Rasi Palan : இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை அக்டோபர் 01 , 2021

சென்னை: பிலவ வருடம் புரட்டாசி 15 ஆம் தேதி அக்டோபர் 01,2021 வெள்ளிக்கிழமை. தசமி திதி இரவு 11.04 மணி வரை அதன் பின் ஏகாதசி திதி. பூசம் இரவு 02.57 மணிவரை அதன் பின் ஆயில்யம் நட்சத்திரம். சந்திரன் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2OEecSh
via IFTTT

No comments:

Post a Comment