சென்னை: உலகம் முழுவதும் ஒரே நாளில் 4,81,330 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23,45,21,223 பேராக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 4,56,294 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 21,13,14,782 பேராக உயர்ந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவத்தொடங்கிய
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zZE6lk
via IFTTT
No comments:
Post a Comment