சென்னை: கொரோனா பரவல் அச்சம் இருந்தாலும் பள்ளிகள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது பற்றியும், 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Dh24KV
via IFTTT
No comments:
Post a Comment