அமைதியாக நடந்து சென்ற விவசாயிகள் மீது மோதி தூக்கி வீசிய கார் - பதை பதைக்க வைக்கும் வீடியோ காட்சி

லக்னௌ: லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் போராட்டத்தின் போது என்ன நடந்தது என்பது பற்றிய தெளிவான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அமைதியாக நடந்து சென்று கொண்டிருக்கும் விவசாயிகள் மீது பின்னால் வேகமாக வரும் வாகனம் ஒன்று மோதி தூக்கி வீசி விட்டு நிற்காமல் செல்கிறது. அந்த வாகனத்தின் பின்னால் வந்த கார்களும் வேகமாக கடந்து செல்கின்றன. பதைபதைக்க வைக்கும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3li1jv1
via IFTTT

No comments:

Post a Comment