ஸ்டாலின் அறிவித்த \"1000 ரூபாய்\".. பெண்களுக்கு கிடைக்காதா?.. அமைச்சரே வெளியிட்ட பரபரப்பு பேட்டி

சென்னை: தமிழகமே ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று திமுக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். திமுகவின் வாக்குறுதியில் தெரிவித்திருந்த இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளாகி வருகிறது. இப்படி ஒரு வாக்குறுதியை தந்ததுமே அது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், இது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3l6NZK7
via IFTTT

No comments:

Post a Comment