"நூறு நாள் வேலை," என்று வழக்கத்தில் சொல்லப்படுகிற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005ல், அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டபோது, இந்தத் திட்டம் விவசாயத்திற்கு தொழிலாளர்கள் கிடைக்காமல் செய்துவிடும் என்று அபாயச் சங்கு ஊதப்பட்டது. பின்னர் இத்திட்டத்திற்கான ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு பற்றிய விவாதங்களில் வயலில் இறங்கி உழைக்காமலே
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Ab1L2u
via IFTTT
No comments:
Post a Comment