சைஸை பார்த்தா அப்படி தெரியலையே...வயசை கேட்டு வாயடைத்துப் போன ரசிகர்கள்

சென்னை: ஆளுக்கும் வயசுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்வார்கள் அது இப்போ பவானி ரெட்டிக்கு செட் ஆகிவிட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை பற்றிய பல சுவாரஸ்யங்களை ரசிகர்கள் தெரிந்து கொண்டு வருகின்றனர். அந்த மாதிரிதான் நேற்று நடந்த நிகழ்வில் கூட பவானி ரெட்டி பற்றி தெரிந்து கொண்ட ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். சென்னையை குளிர்வித்த மழை... சட்டென்று மாறிய வானிலை - 2 மணிநேரத்திற்கு நீடிக்குமாம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3a895RO
via IFTTT

No comments:

Post a Comment