சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.79 ரூபாய்.. டீசல் விலை ரூ.97.59-க்கு விற்பனை

டெல்லி: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து 101 ரூபாய் 79 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து 97 ரூபாய் 59 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.. நேற்றைய விலையில் எந்தவித மாற்றமுமின்றி இன்றும் அதே விலைக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mPESwJ
via IFTTT

No comments:

Post a Comment