திமுக அமோக வெற்றி.. விடிய விடிய வாக்கு எண்ணிக்கை.. அதிமுக தொடர்ந்து பின்னடைவு: ஊரக உள்ளாட்சி தேர்தல்

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகி நடந்து வருகிறது.. இன்று அதிகாலை 5 மணி வரையிலான நிலவரப்படி திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mSjbMR
via IFTTT

No comments:

Post a Comment