லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்புர் வன்முறை தொடர்பான வழக்கு விசாரணைக்கு மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இன்று காலை 11 மணிக்கு ஆஜராக உள்ளார். விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஒரு வருடங்களாகவே நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன..
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3DtVPUp
via IFTTT
No comments:
Post a Comment