நடுநடுங்கும் காஷ்மீர்.. அடுத்தடுத்து 7 பேர் சுட்டுக் கொலை.. ஆளுநருடன் அமித்ஷா இன்று ஆலோசனை

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் அண்மைக்காலமாக தீவிரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து சுட்டுக்கொல்லப்பட்டு வருகின்றனர்.. அடுத்தடுத்து 7 அப்பாவி சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும்நிலையில், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்துகிறார். காஷ்மீரில் சமீப காலமாகவே அப்பாவி பொதுமக்கள் மீதான தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து 4 நாளைக்கு முன்பும் இப்படித்தான்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3uX7eJ2
via IFTTT

No comments:

Post a Comment