சென்னை: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு வரும் 16-ந் தேதி வருகை தரும் சசிகலாவுக்கான வரவேற்பில் அதிமுக கொடியை பயன்படுத்துவதா? அமமுக கொடியை பயன்படுத்துவதா? என அவரது ஆதரவாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக பொன்விழாவை முன்னிட்டு ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு அக்டோபர் 16-ந்தேதி செல்கிறார் சசிகலா. மறுநாள் 17-ந்தேதி தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவில்லம் மற்றும் ராமாபுரத்திலுள்ள
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3aAjDcx
via IFTTT
No comments:
Post a Comment