தோட்டம் அதிருமா?.. திமுகவுக்கு மெசேஜ் தருவாரா ராமதாஸ்.. பலத்தை காட்டுமா பாமக.. செம எதிர்பார்ப்பு

சென்னை: நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலை பாமக எதிர்கொண்ட விதமும், பிரச்சாரங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இன்றைய தினம் கிளப்பி விட்டுள்ளது.. இதையடுத்து பாமகவின் அடுத்தடுத்த நகர்வுகளை பிற கட்சிகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பிருந்தே, பாமகவின் செயல்பாடுகள் வித்தியாசமாக இருந்தன.. திமுக ஆட்சிக்கு வந்ததுமே, கூட்டணியில் உள்ள அதிமுகவுடன் பாமக அவ்வளவாக நெருங்காமல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3p0W6tI
via IFTTT

No comments:

Post a Comment