நவராத்திரி: திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் வரும் 17 வரை பொதுமக்கள் தரிசனத்துக்கு தடை

கடலூர்: தேசிகர் பிரம்மோற்சவம் நவராத்திரி விழாவை முன்னிட்டு திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவிலில் திங்கட்கிழமை முதல் 17ஆம் தேதி வரை பொதுமக்கள் தரிசனத்துக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்ற இக்கோவிலுக்கு கடலூர் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3iwYJ2K
via IFTTT

No comments:

Post a Comment