உ.பி வன்முறை: கோரிக்கை வைக்கவே உயிரிழக்க வேண்டும் என்ற நிலைமை கொடுமை - கமல் வேதனை

சென்னை: உத்தரப் பிரதேச விவசாயிகள் போராட்டத்தில் 8 விவசாயிகள் உயிரிழந்த நிகழ்வு துயரமளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கோரிக்கை வைக்கவே உயிரிழக்க வேண்டும் என்ற நிலைமை கொடுமை. அதை வெளியுலகம் அறியக்கூடாது என எண்ணுவது உத்தரப் பிரதேச அரசின் மூர்க்கம்' என்று குறிப்பிட்டுள்ளார். உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3A9eB19
via IFTTT

No comments:

Post a Comment