டெல்லி: இந்திய ராணுவத்தில் நிரப்பப்பட உள்ள 191 பணியிடங்களுக்ககு திருமணமாகாத ஆண் மற்றும் பெண் பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 27.10.2021க்குள் வரவேற்கப்படுகின்றன. அரசு பணிகளில் வேலைக்கு சேருவது என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் சவாலாக உள்ளது. குறிப்பாக பொறியியல் பட்டதாரிகள் நாட்டில் ஏராளமானோர் வேலை கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு ராணுவம் வெளியிட்டுள்ள
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3B1SBGX
via IFTTT
No comments:
Post a Comment