அரசு உயர் அதிகாரி மீது பாலியல் புகார்.. ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம்.. என்ன நடந்தது?

புதுச்சேரி: புதுச்சேரி கால்நடைத்துறையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் கொடுத்த பாலியல் புகார் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெறும் நாளில் கால்நடைத்துறையின் இணை இயக்குநர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. புதுச்சேரியில் பெண்களுக்கு நேரிடும் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க, உள்ளூர் புகார்கள் குழு என்ற தனிப் பிரிவு, அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/39TFPON
via IFTTT

No comments:

Post a Comment