தமிழகத்தில் 17ஆவது நாளாக தொடர்ந்து குறையும் கொரோனா.. ஆக்டிவ் கேஸ்களும் குறைவதால் நிம்மதி

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1.40 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 1329 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல தினசரி உயிரிழப்பும் 15ஆகக் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 2ஆம் அலை உச்சம் தொட்டது. தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு அந்த சமயத்தில் 30 ஆயிரம் வரைகூட

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2YB6IoG
via IFTTT

No comments:

Post a Comment