இன்று 5ஆவது மெகா தடுப்பூசி முகாம்.. 22.52 லட்சம் பேருக்கு வேக்சின் போட்டு அசத்திய சுகாதார துறை

சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 5ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் சுமார் 22.52 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் கோரத் தாண்டவம் இன்னும் முழுமையாக எங்கும் கட்டுக்குள் வரவில்லை. தற்போதைய சூழலில் தடுப்பூசி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iQj2bv
via IFTTT

No comments:

Post a Comment