டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,177 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக 18 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா கேஸ்கள் பதிவாகி வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா கேஸ்கள் லேசாக உயர்ந்து உள்ளன. கேரளாவில் மீண்டும் தினசரி கேஸ்கள் உயர தொடங்கி உள்ளன. நாடு முழுக்க பல்வேறு பண்டிகைகள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3vcpXQZ
via IFTTT
No comments:
Post a Comment