மதுவந்தி வீட்டுக்கு சீல்.. பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.1 கோடி வாங்கி திரும்ப செலுத்தவில்லை என புகார்

சென்னை: பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.1 கோடியே 21 லட்சம் வாங்கி திரும்ப செலுத்த மறுத்துவிட்ட காரணத்தினால், பாஜக பிரமுகர் மதுவந்தி வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பிரபல நடிகர் ஒய்ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி.. இவர் பாஜகவின் செயற்குழு உறுப்பினராக உள்ளார்.. சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2-வது குறுக்கு தெருவில் ஆசியானா என்ற அப்பார்ட்மென்ட் உள்ளது..

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2YLwzK6
via IFTTT

No comments:

Post a Comment