20 ஆயிரம் கேம்ப்.. 20 லட்சம் டோஸ் டார்கெட்.. தமிழ்நாடு முழுவதும் 4வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 4வது மெகா தடுப்பூசி முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 20 ஆயிரம் முகாம்களில் 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக வாரா வாரம் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மக்களுக்கு அதிகம் அளவில் வேக்சின் போடும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Y9yc3Z
via IFTTT

No comments:

Post a Comment