'பஞ்சாபில் அமரீந்தர் சிங்கை நீக்கியது சோனியா இல்லை..' அப்போது முடிவெடுத்தது யார்?குழப்பும் காங்கிரஸ்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் தற்போது உச்சகட்சச குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங்கை நீக்கியது சோனியா காந்தி அல்ல என்று கூறியுள்ள ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அதற்குக் காரணம் யார் என்பது குறித்தும் விளக்கியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் உள்ள பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3l0NTUa
via IFTTT

No comments:

Post a Comment