சென்னை: நெல் கொள்முதல் நடைமுறையில் பழைய முறையையே தொடர வேண்டும் என்றும் புதிய முறையான ஆன்லைன் பதிவு முறையால் விவசாயிகள் சிக்கல்களை எதிர்கொள்வார்கள் எனவும் கூறியிருக்கிறார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா. விவசாய பெருங்குடி மக்கள் தன்னிடம் முறையிட்டதை அடிப்படையாக வைத்து இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, டெல்டா மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3l4ATwF
via IFTTT
No comments:
Post a Comment