டெல்லி: தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தியின் உன்னதக் கோட்பாடுகள் உலகளாவிய ரீதியில் பொருத்தமானவை. பல கோடி கணக்கானவர்களுக்கு வலிமை அளிப்பதாகவும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகாத்மா காந்தியின் 153வது
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3orwx52
via IFTTT
No comments:
Post a Comment