கொரோனா பாதிப்பில் இருந்து உலக அளவில் இதுவரை பேர் 216,216,083 டிஸ்சார்ஜ்.. 4,872,093 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48.72 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,872,093 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாறி பேரழிவை உருவாக்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகமே இந்த கொரோனாவால் முடங்கி போயுள்ளது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகையே

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3p0R3JM
via IFTTT

No comments:

Post a Comment