பொன்விழா ஆண்டு... எம்.ஜி.ஆர்., ஜெ. போல ஒற்றைத் தலைமைக்கு தவமாய் தவமிருக்கும் அதிமுக தொண்டர்கள்!

சென்னை: அதிமுக என்கிற கட்சி உருவாகி இப்போது பொன்விழா ஆண்டு கொண்டாடுகிறது. 1972-ல் கட்சியை தொடங்கி 1977-ல் ஆட்சியையே கைப்பற்றிய அளவுக்கு தொண்டர்கள் பலம், மக்கள் செல்வாக்கு பெற்ற அதிமுக இப்போது வலிமையான ஒற்றை தலைமை இல்லாமல் கோஷ்டிகளுக்கு இடையே அல்லாடிக் கொண்டிருப்பது அதன் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இலங்கையின் கண்டியில் பிறந்து இந்தியாவின்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/30mfiYZ
via IFTTT

No comments:

Post a Comment