உலகம் முழுவதும் 24,08,03,184 பேர் கொரோனாவால் பாதிப்பு - 49 லட்சம் பேர் மரணம்

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனாவால் 4,35,544 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 240,803,184 பேராக அதிகரித்துள்ளது. 4,904,101 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. கடந்த 2019 ஆம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3pfJTS2
via IFTTT

No comments:

Post a Comment