துபாய்: ஐபிஎல் பைனல் போட்டியில் சிஎஸ்கே பெற்ற வெற்றியும், அதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் வெளியிட்ட ட்விட்டர் பதிவும் சரச்சையை ஏற்படுத்தியுள்ளது. கவுதம் கம்பீருக்கு, தோனியை கண்டாலே ஆகாது. ஒருமுறை தோனி பேட் செய்தபோது, அருகாமையில் பல ஃபீல்டர்களை நிறுத்தி தோனியை கேலி செய்வது போல செயல்பட்டார் கவுதம் கம்பீர். அதேநேரம், கொல்கத்தாவுக்காக முன்பு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3FSybTp
via IFTTT
No comments:
Post a Comment