சபரிமலை: ஐயப்பனை தரிசிக்க ஆவலுடன் காத்திருக்கும் பக்தர்களே, உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலத்தில் தினசரி 25ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் அதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாத பிறப்பு
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3mzHr67
via IFTTT
No comments:
Post a Comment