சென்னை: முதல்வரின் நடைப்பயிற்சியின்போது, பொதுமக்கள் இப்படி நேரடியாகவே வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவிப்பதும், அவைகளை முதல்வர் பொறுமையாக நின்று கேட்டு பதிலளித்து வருவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகள் முக்கிய கவனத்தை பெற்று வருகின்றன.. ஒருபக்கம் பணிசுமைகள் இருந்தாலும் மற்றொரு பக்கம் பொதுமக்களுடன் நெருங்கி பழகுவதை கடைப்பிடித்து வருகிறார். அதிலும் தினமும் வாக்கிங், ஜாக்கிங்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/301TeCx
via IFTTT
No comments:
Post a Comment