\"சீக்கிரம் ப்ரோபோஸ் பண்ணிடு\".. சாகரின் காதலுக்கு பின் இருந்த தோனி.. ஓ பின்னணியில் இதுதான் நடந்ததா?

சென்னை: சிஎஸ்கே வீரர் தீபக் சாகர் நேற்று தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்திய சம்பவம் பெரிய வைரலானது. இதற்கு பின் முக்கியமாக காரணமாக இருந்தது தோனிதான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே படுதோல்வி அடைந்தது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் சிஎஸ்கே தோல்வி அடைந்த காரணத்தால் ப்ளே ஆப் சமயத்தில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iG910i
via IFTTT

No comments:

Post a Comment