ஊட்டி: மயக்க ஊசி செலுத்தப்பட்ட போதும் ஆட்கொல்லி புலி தப்பி ஓடிவிட்டது. எனவே, 21வது நாளாக டி 23 புலியை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினக்குடி, சிங்காரா வனப்பகுதியில் அடுத்தடுத்து 4 பேர் புலி தாக்கி இறந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்ட மாடுகளையும் புலி கொன்றது. பொதுமக்கள் போராட்டம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3j6aa1r
via IFTTT
No comments:
Post a Comment