'அழகென்ற சொல்லுக்கு முருகா..' கொலுவில் டி.எம்.எஸ் பாடலை.. பாடி அசத்திய சீக்கியர்.. செம வைரல்!

சென்னை: தனது வீட்டுக் கொலு நிகழ்ச்சியில் டி.எம்.எஸ்.சின் 'அழகென்ற சொல்லுக்கு முருகா..' என்ற முருகன் பாடலை சீக்கியர் ஒருவர் ரசித்துப் பாடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி புரட்டாசி மாதம் வரும் அமாவாசைக்குப் பிறகு 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய முப்பெரும் தேவியர்களை வணங்கும் வகையில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3vgkeJX
via IFTTT

No comments:

Post a Comment