2 நாள் கணக்கு.. சத்தமின்றி மும்பை வீரரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தோனி.. செம பிளான்.. எப்படி நடந்தது?

சென்னை: சிஎஸ்கே அணியில் சாம் கரனுக்கு மாற்று வீரராக இளம் வீரர் ஒருவர் சேர்க்கப்பட்டு உள்ளார். பொதுவாக மாற்று வீரர்களை சிஎஸ்கே அணி எடுக்காது. ஆனால் இப்போது சிஎஸ்கே எடுத்திருக்கும் இந்த முடிவு பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. சிஎஸ்கே அணியின் முக்கியமான ஆல் ரவுண்டர்களில் ஒருவர் சாம் கரன். கீழ் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WPIKVN
via IFTTT

No comments:

Post a Comment