இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அதிகமாக மூக்கை நுழைத்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. தலைவர் ஃபையஸ் அப்பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ள்ளார். பாகிஸ்தானில் மூன்று அதிகார மையங்கள் எப்போதும் செயல்படுகின்றன. பாகிஸ்தான் பிரதமர், பாகிஸ்தான் ராணுவம், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆகியவைதான் இந்த மூன்று அதிகார மையங்கள். பேய்க்கும் பேய்க்கும்...ஆப்கன் விவகாரத்தில் பாக். ராணுவம்- ஐ.எஸ்.ஐ. இடையே வெடித்தது
from Oneindia - thatsTamil https://ift.tt/3oBI6qk
via IFTTT
No comments:
Post a Comment