தொகுதி மேம்பாட்டு நிதி 3-வது ஆண்டாக கட்...மக்களுக்கு எதுவுமே செய்ய முடியலையே... குமுறும் எம்.பிக்கள்

சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 3-வது ஆண்டாக முடக்கப்பட உள்ளது. இதனால் தொகுதியில் நலத்திட்டங்கள் எதுவும் செய்ய முடியவில்லை என்பது எம்.பி.க்களின் குமுறலாக உள்ளது. கொரோனா நோயின் தாக்குதலில் இருந்து தப்பிக்க 2020 மார்ச் 24-ந் தேதி முதல் தேசிய ஊரடங்கை அமல்படுத்தினார் பிரதமர் மோடி. கொரோனா வைரஸ் பெரிய அளவில் இந்தியாவை தாக்கத்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3a7vTRz
via IFTTT

No comments:

Post a Comment