'பக்கா ஸ்கெட்ச்'.. கணவனை கொன்று காரில் வைத்து எரித்த மனைவி.. தடயமே இல்லை.. மிரண்ட போலீஸ்!

பெங்களூரு: கர்நாடகாவில் கள்ளக்காதலில் ஈடுபட்ட தொழிலதிபரை அவரது குடும்பத்தினரே காருடன் எரித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொழிலதிபரின் மனைவி மற்றும் அவரது இரண்டு மகன்களை போலீசார் கைது செய்தனர். தடயமே இல்லை, பக்கா ஸ்கெட்ச் போட்டு கொன்ற குடும்பம் கடைசியில் எப்படி மாட்டியது என்பது அதிர்ச்சி ரகமாக உள்ளது. கர்நாடக மாநிலம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mnhXbW
via IFTTT

No comments:

Post a Comment