காபூல்: ஆப்கானிஸ்தானில் கிரேன்களில் 3 பேர் தூக்கில் தொங்க விடப்பட்ட நிலையில் காணப்படும் ஒரு புதிய புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சட்ட திட்டங்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த 3 ஆண்களும், கொள்ளையடிக்க முயன்றபோது சிக்கி, இப்படி தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. பருவநிலை மாற்றம் பற்றிய ஆய்வு..
from Oneindia - thatsTamil https://ift.tt/3Dhe3rW
via IFTTT
No comments:
Post a Comment