லக்கிம்பூரில் ராகுல், பிரியங்கா - அஜயி மிஸ்ரா பதவி விலக தொடரும் அழுத்தம்

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கார் மோதியதில் நான்கு விவசாயிகள் உள்பட எட்டு பேர் பலியான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர்களான சரண்ஜித் சிங் சன்னி, பூபேஷ் பாகெல் உள்ளிட்ட குழுவினர் புதன்கிழமை இரவு சந்தித்து ஆறுதல்

from Oneindia - thatsTamil https://ift.tt/3uJzTBu
via IFTTT

No comments:

Post a Comment