அடுத்தடுத்து பண்டிகை.. இந்த 3 மாதங்கள் மிக கவனமாக இருக்கணும்.. மத்திய அரசு வார்னிங்!

டெல்லி: அடுத்தடுத்து பண்டிகை வருவதால் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாதங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு என்று நாடு படாதபாடு பட்டது. இதன்பின்னர் கொரோனா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mv8nUF
via IFTTT

No comments:

Post a Comment