நெல் கொள்முதல் பணிகள்.. டக்குனு போனை போட்ட முதல்வர் ஸ்டாலின்.. அதிரடி உத்தரவு!

சென்னை: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் இருக்கும் நிலையில் தமிழக வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் கொண்டு வந்தார். சமீபத்தில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வேளாண்மை பட்ஜெட்டில் வேளாண்மைக்கு புத்துயிர் அளிக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன. சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படுவதுடன் நின்று

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iEpUs8
via IFTTT

No comments:

Post a Comment