உத்தரகாண்டில் பெரும் சோகம்.. பனிச்சரிவில் சிக்கி 4 கடற்படை அதிகாரிகள் உயிரிழப்பு!

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி 4 கடற்படை அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் திரிசூல மலைச் சிகரம் உள்ளது. இந்திய கடற்படையை சோந்த10 பேர் கொண்ட குழு மலையேற்றத்தில் ஈடுபடுவதற்காக கடந்த 3-ம் தேதி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3irDVJS
via IFTTT

No comments:

Post a Comment