கொரோனா: உலகம் முழுக்க 4,810,848 பேர் இதுவரை பலி.. 24 மணி நேரத்தில் 5,682 பேர் மரணம்

நியூயார்க்: கொரோனா காரணமாக உலகம் முழுக்க இதுவரை 4,810,848 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 5,682 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பரவல் உலகம் முழுக்க பல நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி கேஸ்கள் குறைந்தாலும், இன்னும் பல நாடுகளில் பரவல் தொடர்ந்து நீடித்து வருகிறது. பல நாடுகளில் தற்போது மிகப்பெரிய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/39YoAfh
via IFTTT

No comments:

Post a Comment