சென்னை: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் தமிழ் 5 சீசன் விஜய் டிவியில் ஆரம்பித்துள்ளது. பிக்பாஸில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பெயர், புகைப்படம் போன்றவை நேற்று வெளியிடப்பட்ட நிலையில் மாலையில் அவர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியை விஜய் டிவி ஒளிபரப்பியது. வழக்கம்போல நடிகர் கமல்ஹாசன் தனக்கே உரித்தான பாணியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஒவ்வொரு போட்டியாளர்களை அறிமுகம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3uGsXVB
via IFTTT
No comments:
Post a Comment