சென்னை: 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது அரைவேக்காட்டுத்தனமானது என்று தமிழ்நாடு விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் சாடியுள்ளார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் தீக்கதிர் நாளேட்டில் பெ.சண்முகம் எழுதிய கட்டுரை: "விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டு மென்றால் 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்க வேண்டும்"
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3A5pmSg
via IFTTT
No comments:
Post a Comment