அமாவாசை: கா.. கா.. னு கத்தி தொண்டை தண்ணி வத்தி போச்சா.. போன் செய்யுங்க.. ரூ.50-க்கு வாடகை காக்கா...

சென்னை: நமது முன்னோர்களாக கருதப்படும் காக்கையை ரூ 50 வாடகைக்கு அனுப்பி மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு வைக்கப்படும் உணவை உட்கொள்ள வைக்கும் பிசினஸ் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதையெல்லாம் பிசினஸாக தொடங்கிவிட்டார்களா என்றால் ஆ என வாயை பிளப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. அமாவாசை எனப்படுவது முன்னோர்களை வழிபடுவதாகும். இந்த நன்னாளில் முன்னோர்களை வழிபட்டால்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3a8MPqT
via IFTTT

No comments:

Post a Comment