கொரோனா பாதிப்பில் இருந்து மீளும் உலக மக்கள் - ஒரே நாளில் 5,27,525 பேர் மீண்டனர்

வாஷிங்டன்: கொரோனா மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் ஒரே நாளில் 3,22,622 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23,61,12,863 பேராக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 5,27,525 பேர் கொரோனாவில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3l9H2ry
via IFTTT

No comments:

Post a Comment