ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை.. டி20 போட்டியில் டெஸ்ட் மேட்ச் ஆடிய தோனி.. வைரலாகும் மீம்ஸ்

துபாய்: டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய ஐபிஎல் லீக் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே தோற்க கேப்டன் தோனியின் ஆமை வேக நிதான ஆட்டம் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. கூடுதலாக 10 ரன்களை எடுத்திருந்தாலும் சிஎஸ்கே வெற்றி பெறும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Bo9paY
via IFTTT

No comments:

Post a Comment