சென்னை: தமிழகத்தில் இன்று 30 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி போடும் முகாம் நடத்தப்படுகின்றன. 5ஆம் கட்டமாக இந்த முகாம் நடத்தப்படுகிறது. தற்போது காலை 7 மணிக்கு இந்த முகாம் தொடங்கியது. தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கொரோனா மூன்றாவது அலை எச்சரிக்கை இருப்பதால்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BwdZUN
via IFTTT
No comments:
Post a Comment